முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.இனப்பற்று என்பது எல்லோருக்கும் தேவை அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கு உத்தமம் .