அகமுடையார்


மணமகன்
:
52
மணமகள்
:
23
மொத்தம்
:
75

கள்ளர்


மணமகன்
:
600
மணமகள்
:
408
மொத்தம்
:
1008

மறவர்


மணமகன்
:
15
மணமகள்
:
12
மொத்தம்
:
27

"தரகர் மற்றும் புரோக்கர் அனுமதி இல்லை" - "நேரடி பதிவு மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்" - "பெண் வீடு, மாப்பிளை வீடு நீங்களே விசாரித்துக்கொள்ளவும்".


உங்கள் மொழி தேர்வை இங்கே மாற்றிக்கொள்ளலாம்



முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.இனப்பற்று என்பது எல்லோருக்கும் தேவை அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கு உத்தமம் .


மருது பாண்டிய சகோதரர்கள்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலை போராட்ட முன்னோடிகளுக்கு குறிப்பிடத்தக்கவர் . ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கி போராடினார்கள் . .


ராஜராஜசோழன்

இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.



பூலித்தேவன்

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.


வேலுநாச்சியார்

இராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி.[2] இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.


வாளுக்கு வேலி

"வாளுக்குவேலி அம்பலம்" தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற கள்ளர் நாட்டுத் தலைவராவார். வேலு நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151 ல் குறிப்பிடப்படுகிறது.

மணப்பெண் விபரம்

R.S. அபிநயா

Bachelors - Engineering/ Computers

23 - 2001-08-30

50000

கள்ளர் - வன்னியர்

Uthradam உத்திராடம் - மகரம்

திருச்சிராப்பள்ளி


தி. வினோதினி

Bachelors - Engineering/ Computers

31 - 1993-08-08

Rs. 60,000/=

கள்ளர் - விஞ்சிராயர்

Revathi ரேவதி - மீனம்

தஞ்சாவூர்


G. திவ்யா பாரதி

Management - BBA/ MBA/ Others

25 - 1999-05-29

Rs. 40,000/=

கள்ளர் - வாண்டையார்

Visakam விசாகம் - விருச்சிகம்

தஞ்சாவூர்


நிவாஷினி

Management - BBA/ MBA/ Others

29 - 1995-07-09

கள்ளர் - சோழகர்

Anusham அனுஷம் - விருச்சிகம்

சென்னை


மணமகன் விபரம்

இளங்கோமூர்த்தி

Bachelors - Engineering/ Computers

30 - 1994-11-01

1,00,000

மறவர் - தேவர்

Hastham ஹஸ்தம் - கன்னி

இராமநாதபுரம்


பிரபாகரன்

Diploma

28 - 1996-12-31

50,000

கள்ளர் - தொண்டைமார்

Uthram உத்திரம் - சிம்மம்

திருச்சிராப்பள்ளி


அனந்தபத்மநாபன்

Bachelors - Engineering/ Computers

31 - 1991-08-16

25,000

கள்ளர் - மழவரயார்

Swathi சுவாதி - துலாம்

மதுரை


T. விக்னேஷ்வரன்

Bachelors - Engineering/ Computers

28 - 1996-08-07

Rs. 25,000/=

கள்ளர் - தம்பகுடிக்கியார்

Bharani பரணி - மேஷம்

சிவகங்கை


ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இங்கே கண்டுபிடித்துள்ளனர்!